பொது செய்தி

இந்தியா

ஹிந்துக்களின் நலனுக்காக பணியாற்றுங்கள்: ஆர்எஸ்எஸ்

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (64)
Advertisement
RSS, HinduEmpowerment, Suresh_Bhaiyyaji_Joshi, GeneralSecretary, ஆர்எஸ்எஸ், பொதுச்செயலாளர், ஹிந்து, நலன், எம்பவர்மென்ட்

இந்த செய்தியை கேட்க

பனாஜி: இந்தியாவில் பணியாற்ற விரும்புபவர்கள் ஹிந்து நலனுக்காக வேலை பாருங்கள் என ஆர்எஸ்எஸ் பொதுச்செயலர் சுரேஷ் பாய்யாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.

கோவாவில் உள்ள பனாஜியில், 'விஸ்வகுரு பாரத், ஆர்.எஸ்.எஸ் முன்னோக்கு' என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவில் ஜோஷி உரையாற்றியதாவது: இந்தியாவில் வேலை செய்ய விரும்பும் எவரும் ஹிந்து சமூகத்துடன் சேர்ந்து ஹிந்துக்களின் முன்னேற்றத்திற்காக அவர்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும். ஹிந்துக்கள் பழங்காலத்திலிருந்தே இந்தியாவின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைக் கண்டுள்ளனர். இந்தியாவை, ஹிந்து சமூகத்திடம் இருந்து பிரிக்க முடியாது. ஹிந்துக்கள் எப்போதும் இந்த தேசத்தின் மையத்தில் இருக்கிறார்கள்.





ஹிந்துக்கள் வகுப்புவாதிகள் அல்லது விரோதிகள் அல்ல என்பதால், ஹிந்து சமூகத்துக்காக யாரும் வேலை செய்ய தயங்கக்கூடாது. 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும் என உலகமே கூறுகிறது. ஆனால், நான் சில அறிவாலிகளிடம் பேசியபோது, 2020ம் ஆண்டில் இந்தியா, சூப்பர் ராஷ்டிராவாக (சூப்பர் தேசமாக) மாற வேண்டும் என்றனர். ஒருங்கிணைந்த பாதையில் நடப்பதை உலகிற்கு கற்பிக்க வேண்டியது இந்தியாவின் கடமையாகும். ஹிந்துக்களை தவிர வேறு யாரும் இதை செய்ய முடியாது.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fardhikan - Rajakambeeram,இந்தியா
10-பிப்-202012:31:07 IST Report Abuse
Fardhikan அப்போ இந்தியர்களுக்கு ? பிராமணியம் விரைவில் துடைத்தெறியப்படும்
Rate this:
Share this comment
Cancel
RAMAKRISHNAN NATESAN SIRUSERI - CHENNAI ,இந்தியா
10-பிப்-202012:16:05 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN  SIRUSERI         பூஜை புனஸ்காரங்களை கடைப்பிடித்து நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அடங்கி பொது இடங்களில் ஆபாசமாக பேசாமல்::: அப்போ காஞ்சிபுரத்தில் ............
Rate this:
Share this comment
Cancel
RAMAKRISHNAN NATESAN SIRUSERI - CHENNAI ,இந்தியா
10-பிப்-202012:07:11 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN  SIRUSERI         எங்களுக்கு இப்படி சொல்லி விட்டு அப்புறம் நீங்க எப்படி காஸ்மீரில் மெஹபூப்வுடன் கூட்டணி வைத்து நான்கு வருடங்கள் ஆட்சி செய்தீர்கள் ஒருவேளை அவர்கள் ஹிந்து க்கு மதம் மாறினார்களா இல்லை நீங்கள் பகுதிநேர மதமாற்றம் செய்து கொண்டேர்களா இந்தமாதிரி மதத்தை வைத்து மதம் கொண்டு அலைந்து மக்களுக்குள் பிளவை ஏற்படுத்தி குளிர் காயும் பொழப்பு ஒரு பொழப்பு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X