பொது செய்தி

இந்தியா

கொரோனாவை எதிர்கொள்ள சீனாவிற்கு உதவ தயார்: பிரதமர் மோடி

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (23)
Advertisement
coronovirus, PMModi, china, chinesepresident, XIJingping,  சீனா, சீன அதிபர், ஷிஜின்பிங், கொரோனா வைரஸ்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு சீனாவிற்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறுகையில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.




அந்த கடிதத்தில், கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ள சீனாவிற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. இந்த வைரசால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். ஹூபெய் மாகாணத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்கு சீன அரசு செய்த உதவிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-பிப்-202013:47:33 IST Report Abuse
Malick Raja சும்மா சொன்னால் போதாது பிரதமர் அவர்களே.. உங்களின் வைத்தியமாமணி ராமதேவ் அவர்களை அனுப்பலாம் .யோகி அவர்களை அனுப்பலாம் .சத்குரு ,அப்புறம் RSS.தலைவர் தொண்டுள்ள சேவா சங் என்பதால் அவரையும் அனுப்பலாம் . நமது நல்ல மருந்தாகிய கோ.. ஸமாஜாரத்தை கோடுபோக சொல்லலாம் நல்ல விலைக்கு விற்கலாம்.. நல்ல சந்தர்ப்பம் . அல்லது நீங்கலே சென்று சரியாக்கலாம் காரணம் நீங்கள் வாயால் வடைசுடுவதில் வல்லவர் அல்லவா ? போங்க போய் உதவி செய்யுங்க.. படித்து பட்டம்பெற்ற மருத்துவர்கள் யாரும் போகமாட்டார்கள். RSS.நல்ல உதவி மனப்பான்மை கொண்ட உயரிய நோக்கம் கொண்டது இப்போது நிரூபணமாக நல்ல அறிய வாய்ப்பை தவறவிடமாட்டார்களே .. எங்கே பொறுத்திருந்து பார்க்கலாம் .. வாழ்க வெல்க வளர்க நமது இந்தியா .
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10-பிப்-202010:19:47 IST Report Abuse
skv srinivasankrishnaveni கண்டதையும் தின்னுட்டு பாவம் சனம் இப்படி நோயால் அவதிப்படறாங்க மனிதநேசம் என்பதுக்கு உதாரணம் இந்தியாதான் [புரியுமா சீனாக்காரனுக்கு]நம்ம நாட்டுலேயே எதிரிகள் எதிர்க்கட்ச்சிக்க ரூப்மலே இருக்கானுகளே எங்கே முட்டிண்டு அலறுவது ராகுல்கான் தீ சுடாலின் போன்றபலருக்கும் சொந்தமாவும் மூளை வேலை செய்யாது ராகுலுக்கு தான் தான் இந்தியால பீ எம் ஆறதுக்குழாய்க்கு என்று ஆடிண்டுருக்கான் ஒரு பி எம் ஆய் இவனாட்டம் எவனாலும் இவ்ளோகேவலமாபேசமுடியாது அவர் திருப்பி இவனை ட்யூப்லைட்டுன்னு சொல்லிட்டாராம் [ஏன்னா தப்பு சோஃபோன ட்யூப் லைட்டுதான் இவன் அவன் தங்கை சுடாலின்கனிமொழி ராசா எல்லோரும்]மக்களே தப்பித்தவரியும் இந்த கொள்ளையரிடம் நாடுபோனால் மக்களே நாம் செல்லுவோம் சுடுகாட்டுக்கு இது நிசசயம் நடக்கும்
Rate this:
Share this comment
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
10-பிப்-202005:59:44 IST Report Abuse
Abdul Rahman இத்துடன் சீன அழிய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X