சமோசா, ஜிலேபி ஆர்டர் செய்வாரா டிரம்ப் ? வைரலாகும் கமென்ட்ஸ்

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (16)
Advertisement

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: உலக அளவிலான பெரும் நிறுவனங்களில் தலைமை அதிகாரிகளாக உள்ள இந்தியர்களுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய உணவுகளான சமோசா, ஜிலேபி போன்றவற்றை ஆர்டர் செய்ய வேண்டி வரும் என்ற செய்தி வைரலாகி உள்ளது






உலக அளவில் பெரிய நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அடோப் போன்றவற்றில் இந்தியர்களே தலைமை அதிகாரிகளாக இருக்கின்றனர். இது இந்தியாவுக்கு பெருமை தரக் கூடிய விஷயம்.





கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சத்ய நாதெல்லா, அடோப் நிறுவனத்தில் சந்தானு நாரயென் போன்றவர்கள் அனைவரும் இந்தியர்களே! இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பெரிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை அழைத்து கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தால், சிற்றுண்டி நேரத்தின் போது சமோசா, ஜிலேபி (இந்திய உணவு) வழங்க வேண்டி வரும் என்ற கமென்ட்ஸ் வைரலாகி உள்ளது.
இதை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-பிப்-202012:53:38 IST Report Abuse
ஆப்பு முதல் விக்கெட் நேதன் யாஹூ.... அடுத்த எலக்‌ஷனுக்கு ரெடியாகுறாரு. அடுத்தது ஜிங் ஜிங்... ஆளையே காணோம்னு சீனாவுல தேடறாங்க. இப்போ ட்ரம்ப். தேறுவாரா மாட்டாரான்னு நவம்பரில் தெரியும். யாரோட சகவாசம்னு சொல்ல மாட்டேன்.
Rate this:
Share this comment
Cancel
10-பிப்-202012:17:43 IST Report Abuse
Vittal anand பானி பூரி பீடா வும் சேர்க்கப்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் தென்றல் - சென்னை,இந்தியா
10-பிப்-202011:43:11 IST Report Abuse
தமிழ் தென்றல் இவர்கள் இந்தியர்கள். ஆனால் இந்தியாவில் இவர்களுக்கு வாய்ப்பு இல்லை ஏன்?. இங்கே எந்த ஒரு வேலைக்கும் இட ஒதுக்கீடு வேண்டும். திறமை இருந்தாலும் இட ஒதுக்கீடு மட்டும்தான் இங்கு வேலைவாய்ப்பு கல்வியை nir
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X