சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

முதல் வீராங்கனை

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020
Advertisement

சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரே பயணத்தில் அதிக நாட்கள் தங்கிய விண்வெளி வீராங்கனையானார். அமெரிக்காவின் கிறிஸ்டினா கோச். இவர் 1979 ஜன 29ல் பிறந்தார். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் முதுநிலை பட்டமும், நாசாவில் பயிற்சி படிப்பும முடித்தவர். பல்வேறு பணிகளுக்குப்பின், 2013ல் நாசாவின் விண்வெளி பயணத்துக்கு தேர்வானார். 2019 மார்ச் 14ல் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றார். அங்கு ஆய்வுப்பணியில் ஈடுபட்ட இவர் 328 நாட்களுக்கு பின் பிப்., 7 ல் பூமிக்கு திரும்பினார்.

தகவல் சுரங்கம்
இளம் ஆஸ்கார்
உலகில் சினிமா துறைக்கு வழங்கப்படும் உயரிய விருது ஆஸ்கார். 1929ல் உருவாக்கப்பட்டது. இளம் வயதில் இவ்விருதை பெற்றவர் அமெரிக்க நடிகை டாட்டும் நீல். இவர் 1974ல் தன் பத்து வயதில், பேப்பர் மூன் என்ற நகைச்சுவை படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருது பெற்றார். இது இவரது முதல் படம். இவர் இதுவரை 21 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதிக வயதில் ஆஸ்கர் விருது வென்றவர் அமெரிக்காவின் ஜேம்ஸ் ஐவரி. தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியரான இவர் தன் 89 வயதில் 2018 ல் சிறந்த கதைக்கான ஆஸ்கர் விருதை பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X