மம்தா புத்தகம்: 6 நாளில் விற்றுத் தீர்ந்தது

Added : பிப் 10, 2020
Advertisement

கோல்கட்டா : குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி 'குடியுரிமையால் ஏற்பட்ட பயம்' என்ற தலைப்பில் பெங்காலி மொழியில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். கோல்கட்டாவில் நடந்த புத்தக கண்காட்சியில் இந்த புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் அச்சடித்த 1000 புத்தகங்களும் ஆறு நாட்களில் விற்றுத் தீர்ந்து விட்டதாக வெளியீட்டாளர்கள் தெரிவித்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X