பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் சுதா மருத்துவமனை திறப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

மதுரை, : மதுரை கோரிப்பாளையம் சீனிவாசா மருத்துவமனை வளாகத்தில் சுதா கருத்தரித்தல் மற்றும் மகளிர் நல மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.

மருத்துவமனை நிர்வாகி டாக்டர் விஜயன், அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் சுமதி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைமை டாக்டர் பத்மா, வேலம்மாள் மருத்துவமனை தலைமை டாக்டர் சித்ரா, தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேலு, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் குத்துவிளக்கேற்றி மருத்துவமனையை திறந்தனர்.சுதா மருத்துவமனை நிர்வாக குழு தலைவர்கள் கந்தசாமி, தனபாக்கியம், சுதாகர், பிரதீபா கூறுகையில், '30 ஆண்டுகளாக ஈரோடு, கோவை, சேலம், சென்னை, இலங்கையில் செயல்படும் இம்மருத்துவமனை தென் மாவட்ட மக்களுக்காக மதுரையில் திறக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X