பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கண்டேஸ்வரத்தில் யோக சாலை விழா

Added : பிப் 10, 2020
Advertisement
 திருக்கண்டேஸ்வரத்தில் யோக சாலை விழா

நெல்லிக்குப்பம்;நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய யோகசாலையில் தைப்பூசம், வள்ளலார் சித்தி தினவிழா,யோகசாலை துவக்க விழா ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டன.
மாணவர்களின் அகவல் பாராயணம் நடந்தது. சவுந்தரம் சன்மார்க்க கொடியேற்றினார். நிறுவனர் சாது சிவராமனார் மெய்ப்பொருள் என்ற தலைப்பில் உரையாற்றினார். மாணவர்களுக்கு யோகா, பேச்சு போட்டி நடந்தது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிறுவனர் சாது சிவராமனார் சி.கே பொறியியல் கல்லூரி தாளாளர் அசோக்குமார் பரிசு வழங்கினர். ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அரியவகை மூலிகை கண்காட்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X