பொது செய்தி

தமிழ்நாடு

விலையில்லா சைக்கிள் வழங்கும்விழா

Added : பிப் 10, 2020
Advertisement
 விலையில்லா சைக்கிள் வழங்கும்விழா

மங்கலம்பேட்டை;மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் கனகசபை தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி சேர்மன் பாஸ்கரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தாமோதரன், உதவி தலைமை ஆசிரியர் லீமா முன்னிலை வகித்தனர்.எம்.எல்.ஏ., கலைச்செல்வன், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரவி, அ.தி.மு.க., முன்னாள் அவைத் தலைவர் வரதன், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் பாலமுருகன், அருண், ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.பிளஸ் 1 மாணவர்கள் 166 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X