காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு

Added : பிப் 10, 2020
Share
 காவலன் செயலி  குறித்த விழிப்புணர்வு

கடலுார்:வடலுார் தைப்பூச விழாவில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் தைப்பூச விழா நடந்தது. விழாவில், எஸ்.பி.,ஸ்ரீ்அபிநவ் உத்தரவின்படி, தொழில்நுட்ப இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான குழுவினர், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் காவலன் செயலி சேவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், காவலன் செயலியை மொபைல்போனில் பதிவேற்றம் செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X