பொது செய்தி

தமிழ்நாடு

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Added : பிப் 10, 2020
Advertisement

பெண்ணாடம்:அரியராவி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பனம், கலச ஸ்தாபனத்துடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது.இரவு 7:30 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, இரவு 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, யாக சாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை, 8:00 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 8:40 மணியளவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X