பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூர் ; இன்று இனிதாக

Added : பிப் 10, 2020
Advertisement

ஆன்மிகம் ஆழ்வார் திருமஞ்சனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், திருமழிசைபிரான் சாத்துமறையை முன்னிட்டு, ஆழ்வார் திருமஞ்சனம்,  காலை, 7:00 மணி, பெருமாள் திருமஞ்சனம்,  மதியம், 3:00 மணி, பெருமாள், ஆழ்வார் நான்கு வீதி புறப்பாடு,  மாலை, 6:00 மணி.சோமவார வழிபாடுஅருணாசலேஸ்வரர் கோவில், பெரியகுப்பம், திருவள்ளூர், சோமவார வழிபாட்டுக் குழு சார்பில், சோமவார வழிபாடு, பாராயணம், 1,008 போற்றி, மாலை, 4:45 மணி, அபிஷேகம்,  மாலை, 6:00 மணி.சிவனுக்கு பாராயணம்காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் கோவில், மீஞ்சூர், சோமவார வழிபாட்டுக் குழு சார்பில், சிவனுக்கு பாராயணம்,  மாலை, 6:00 மணி, அபிஷேகம்,  இரவு, 7:00 மணி.அபிஷேகம்காமாட்சி அம்பாள் சமேத சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம், மூலவருக்கு அபிஷேகம்,  காலை, 10:30 மணி.மண்டலாபிஷேகம்மனோன்மணி சமேத மஹா தேவர் கோவில், கடம்பத்துார் அடுத்த, அகரம், மண்டலாபிஷேகம்,  காலை, 10:30 மணி. தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த, புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம்,  மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை. ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், திருவள்ளூர் அடுத்த, பழைய திருப்பாச்சூர் கிராமம்,  மதியம், 12:00 மணி.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம்,  காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி,  காலை, 10:00 மணி.திருவீதியுலாசுப்பிரமணிய சுவாமி கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,  அதிகாலை, 4:30 மணி, சாய்ரட்சை பூஜை,  காலை, 8:00 மணி, உற்சவர் முருகப் பெருமான், குமாரகுப்பத்தில் வீதியுலா, பள்ளியறை பூஜை,  நள்ளிரவு, 2:00 மணி. கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,  காலை, 7:30 மணி. சத்திய சாட்சி கந்தன் கோவில், அருங்குளம் கூட்டுச்சாலை, குன்னத்துார் கிராமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,  காலை, 8:00 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை,  மாலை, 6:00 மணி. முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,  காலை, 7:00 மணி. லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,  காலை, 6:30 மணி, சிறப்பு பூஜை,  நண்பகல், 11:00 மணி. சுந்தர விநாயகர் கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,  காலை, 6:00 மணி, உற்சவர் விநாயகருக்கு சிறப்பு பூஜை, மாலை, 4:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X