பொது செய்தி

தமிழ்நாடு

நாகாலம்மன் கோவிலில் கும்பாபிஷேக தின விழா

Added : பிப் 10, 2020
Advertisement

ஆர்.கே.பேட்டை : நாகாலம்மன் கோவில் கும்பாபிஷேக தின விழாவையொட்டி, பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நேற்று செய்தனர்.பள்ளிப்பட்டு அடுத்த, ராமசமுத்திரம் கிராமத்தின் மேற்கில் அமைந்துள்ளது நாகாலம்மன் கோவில். கடந்த ஆண்டு, தை மாதம், இந்த கோவிலில், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று, கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. காலை, 8:00 மணிக்கு, நாகாலம்மன் சிலைக்கு பக்தர்கள் பால், பன்னீர், தயிர் என, பல்வேறு அபிஷேகங்களை செய்தனர்.இறுதியாக, 108 கலச நீரை பக்தர்களே அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X