பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி விழா

Added : பிப் 10, 2020
Share
Advertisement

செக்கானுாரணி:செக்கானுாரணி கேரன் பள்ளி ஆண்டு விழா முதல்வர் பிரபாகரன் தலைமையில் நடந்தது.ஆசிரியர் ஐஸக்பென்கர்வரவேற்றார். முதல்நிலைமுதல்வர் ஜாய்ராஜன், உயர்நீதிமன்றம் நீதிபதி புகழேந்தி, டில்லி மவுன்ட் கார்மல் பள்ளி நிர்வாகி கிறிஸ்டா பங்கேற்றனர்.அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை சரிதா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X