பொது செய்தி

இந்தியா

பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு

Added : பிப் 10, 2020
Advertisement
 பொதுத்தேர்வில் சாதித்த  மாணவர்களுக்கு பரிசு

புதுச்சேரி:பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.கடந்த 2019ம் கல்வியாண்டில் பொதுத் தேர்வுகளில்அதிக மதிப்பெண் எடுத்த பொதுப்பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.90 சதவீதத்திற்கு மேல், 80 சதவீதத்திற்கு மேல் மற்றும் 80 சதவீதத்திற்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள் என மூன்று பிரிவுகளில் பரிசு வழங்கப்பட்டது.சங்க தலைவர் முருகன் ஊக்கப்பரிசினை வழங்கினார். சங்க துணை தலைவர் புஷ்பநாதன் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X