வி.சி.கட்சி. செயற்குழு கூட்டம்

Added : பிப் 10, 2020
Share
Advertisement
புதுச்சேரி;ஊசுடு தொகுதி வி.சி., கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, செயலர் இளந்தமிழன் தலைமை தாங்கினார். முதன்மை செயலர் தேவ பொழிலன் முன்னிலை வகித்தார். மேலிட பொறுப்பாளர்கள் அரிமா தமிழன், ஆதவன், எழில்மாறன் கருத்துரை வழங்கினர். கூட்டத்தில் வரும் 22ம் தேதி நடைபெறும் தேசம் காப்போம் பேரணியில் ஊசுடு தொகுதி சார்பில், ஆயிரம் பேர் கலந்து கொள்வது, பத்துக்கண்ணு

புதுச்சேரி;ஊசுடு தொகுதி வி.சி., கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, செயலர் இளந்தமிழன் தலைமை தாங்கினார்.
முதன்மை செயலர் தேவ பொழிலன் முன்னிலை வகித்தார். மேலிட பொறுப்பாளர்கள் அரிமா தமிழன், ஆதவன், எழில்மாறன் கருத்துரை வழங்கினர். கூட்டத்தில் வரும் 22ம் தேதி நடைபெறும் தேசம் காப்போம் பேரணியில் ஊசுடு தொகுதி சார்பில், ஆயிரம் பேர் கலந்து கொள்வது, பத்துக்கண்ணு சந்திப்பில் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும், குண்டும் குழியுமாக உள்ள மேட்டுப்பாளையம் சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X