பொது செய்தி

தமிழ்நாடு

குரு பூஜை

Added : பிப் 10, 2020
Advertisement

பாலமேடு:பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் குரு பூஜை
நடந்தது.மடத்தில்கும்ப கலசத்திற்கு சிறப்பு அபிஷேகத்தைதொடர்ந்து விநாயகர் கோயிலில் தீபாராதனை நடந்தது. ஓசை மடத்தில் மகாலிங்க சுவாமிக்கு தீர்த்த அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. சிவனடியார்களுக்கு துணிகள் தானமாக வழங்கப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மடத்து கமிட்டி நிர்வாகிகள் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X