இன்றைய நிகழ்ச்சி...:மதுரை

Added : பிப் 10, 2020
Advertisement

கோயில்

திருவிளக்கு பூஜை: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மேல மாசி வீதி, மதுரை, தலைமை: மடீட்சியா தலைவர் முருகானந்தம், துவங்கி வைப்பவர்: பத்மா மருத்துவமனை
நிர்வாக இயக்குனர் பத்மா, நடத்துபவர்: கீதா நடனகோபால நாயகி மந்திர் செயலாளர் கீதாபாரதி, பங்கேற்பு: மருத்துவ கல்லுாரி முன்னாள் டீன் மருதுபாண்டியன், ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் சுந்தரவடிவேல், கோயில் அர்ச்சகர் தர்மராஜ் சிவம், மாலை 5:00 மணி.
திருவாசகம் முற்றோதல் பாராயணம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, காலை 8:30 மணி.
சுவாமி சர்வேஸ்வரருக்கு புனப்பிரதிஷ்டை, சுப்பிரமணிய சுவாமிக்கு பிரதிஷ்டை, அபிஷேகம்: சின்மயா தபோவனம் கோயில், புல்லுாத்து, மதுரை, காலை 9:10 மணி.
சதுர்வேத சம்மேளனம்: சிருங்கேரி சாரதா பீடம், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 9:00 மணி.
லுார்து அன்னை நுாற்றாண்டு விழா திருப்பலி: அன்பகம் அன்னாள் சபை தலைமை இல்லம், தி நோபிலி மேல்நிலைப் பள்ளி, மதுரை, தலைமை: பள்ளி முதல்வர் அடைக்கலராஜ், காலை 6:00 மணி, மாலை திருப்பலி, புனித லுார்தன்னை மேல்நிலைப்பள்ளி, கே.புதுார், மதுரை, தலைமை: தக்கலை மறைமாவட்ட ஆயர் ராஜேந்திரன், மாலை 6:00 மணி.
விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு வழிபாடு: சர்வ சக்தி விநாயகர் கோயில், ஆவின்நகர், சர்வேயர்காலனி, மதுரை, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க்காலனி, நாராயணபுரம், மதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

வேதாந்த சாரம்: நிகழ்த்துபவர்: சுவாமி சிவயோகானந்தா, சின்மயா மிஷன், 7வது குறுக்குத்தெரு, டோக்நகர், மதுரை, காலை 11:00 மணி.
திருமந்திரம்: நிகழ்த்துபவர்: திருமாவளவன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பெரியபுராணம்: நிகழ்த்துபவர்: செந்தில்வடிவு, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, மதுரை, மாலை 6:30 மணி.
கம்பன் கவிதை: நிகழ்த்துபவர்: ஆறுமுகம், திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், மதுரை, மாலை 5:00 மணி.
சித்தர்களின் ஆன்மிகம்: நிகழ்த்துபவர்: இளங்கோ சுவாமி, செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரிகள்

விவேகானந்தர் பாறை நினைவு சின்னத்தின் பொன் விழா: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, அவனியாபுரம், மதுரை, பங்கேற்பு: விவேகானந்தா கேந்திரா நிர்வாகி கீதா, ஏற்பாடு: இயற்பியல் துறை, காலை 10:30 மணி.
பட்ஜெட் 2020 மற்றும் வரி குறித்து கருத்தரங்கு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பங்கேற்பு: நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிஸ் தலைவர் ராஜகோபால், பட்டைய கணக்கர்கள் லட்சுமணன், பாலசுப்பிரமணியன், பகல் 3:00 மணி.
விழிப்புணர்வு கருத்தரங்கு: யாதவா கல்லுாரி, திருப்பாலை, மதுரை, தலைமை: முதல்வர் சேகர், பேசுபவர்: மதுரை அலைஸ் பிளூ பைனான்சியல் சர்வீஸ் நிறுவன விற்பனை பிரதிநிதி சரண்யா, பங்கேற்பு: கல்லுாரி இயக்குனர் சங்கர், வணிகவியல் துறை தலைவர் ராஜகோபால், காலை 10:00 மணி.
கருத்தரங்கு : பாத்திமா கல்லுாரி, விளாங்குடி, மதுரை, பங்கேற்பு: கல்லுாரி செயலர் பிரான்சிஸ்கா புளோரா, முதல்வர் செலினா சகாய மேரி, ஏற்பாடு: ஆங்கில பயிற்சி மையம், காலை 10:00 மணி.
கருத்தரங்கு-ஆய்வுக் கட்டுரை எழுதுவதன் அடிப்படைகள்: மதுரை செந்தமிழ் கல்லுாரி, தலைமை: கல்லுாரி செயலர் லட்சுமி குமரன் சேதுபதி, முன்னிலை: முதல்வர் வேணுகா, பங்கேற்பு: சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் முதன்மை ஆசிரியர் முருகேச பாண்டியன், பதிப்பாசிரியர் லட்சுமணன், காலை 10:00 மணி.

பொது

புத்தக கண்காட்சி: சர்வோதய இலக்கிய பண்ணை, மேலவெளி வீதி, மதுரை காலை 10:00 முதல் இரவு 8:30 மணி.
மக்கள் குறை தீர்க்கும் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் வினய், காலை 10;30 மணி.
தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்தக்காரர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: மத்திய மின் வாரிய அலுவலக வளாகம், கே.புதுார், மதுரை, காலை 10:00 மணி.

யோகா, தியானம்

யோகா பயிற்சி: விவேகானந்தர் அரங்கம், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, காலை 6:00 மணி.
யோகா பயிற்சி: கலையகம், 2/642, அல்லி வீதி 6வது தெரு, பிரதான ரோடு, கோமதிபுரம், மதுரை, ஏற்பாடு: கலையகம் அமைப்பு, காலை 9:30 முதல் மாலை 6:30 மணி.
யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16 வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:30 முதல் காலை 6:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X