'கொடை'யில் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு

Added : பிப் 10, 2020
Advertisement
 'கொடை'யில் கால்நடைகளால்  போக்குவரத்து இடையூறு

கொடைக்கானல்:கொடைக்கானல் மலைப்பகுதியில் ரோட்டோரம் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா நகரான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வருகின்றன. நகர் மற்றும் கிராமப் புறங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ரோட்டோரம் விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கொடைக்கானல் வனப்பகுதி மற்றும் வருவாய் தரிசுகளில் புற்கள் இல்லாத சூழலில் இவை ரோட்டில் உள்ள புற்களை மேற்கிறது.

ஏராளமான கால்நடைகள் இவ்வாறாக ஆங்காங்கே வலம் வருவதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலைமை அதிகரித்துள்ளது. அதே சமயம் கால்நடைகளும் வாகனங்களில் சிக்குகின்றன. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர்/ இந்நிலை குறித்து கால்நடை வளர்ப்போர்க்கு அறிவுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X