அரசு பள்ளியில் இருக்கை வழங்கும் நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் இருக்கை வழங்கும் நிகழ்ச்சி

Added : பிப் 10, 2020
Share
விழுப்புரம்;விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பில், கண்டமானடி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருக்கை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ரோட்டரி சங்க தலைவர் பாலகுருநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துாதுவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். துணை ஆளுநர் காங்கேயன், பொருளாளர் நம்மாழ்வார் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி
 அரசு பள்ளியில் இருக்கை வழங்கும் நிகழ்ச்சி

விழுப்புரம்;விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பில், கண்டமானடி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருக்கை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ரோட்டரி சங்க தலைவர் பாலகுருநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துாதுவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். துணை ஆளுநர் காங்கேயன், பொருளாளர் நம்மாழ்வார் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி சிறப்புரையாற்றினார். மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் வாழ்த்திப் பேசினார்.நிர்வாகிகள் சங்கரன், முத்துசரவணன், ராமமூர்த்தி, தியாகராஜன், கந்தன், முரளிதரன், கன்யா ரமேஷ், விஸ்வநாதன், முத்து விவேகானந்த செல்வம், முத்து வெங்கடசுந்தரம், ஸ்ரேயாஸ் நாகராஜ், சிவராமன், சுதாகர், முத்து சுப்ரமணியன், முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.செயலர் காசி விசுவநாதன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X