பொது செய்தி

தமிழ்நாடு

அரசமங்கலம் கோவிலில் மகா சுதர்சன ேஹாமம்

Added : பிப் 10, 2020
Advertisement
 அரசமங்கலம் கோவிலில் மகா சுதர்சன ேஹாமம்

விழுப்புரம்;விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் பெருமாள் கோவிலில், மகா சுதர்சன ேஹாமம் நடந்தது.அரசமங்கலம் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், 36 வது ஆண்டு திருநட்சத்திர வைபவ மகோற்சவம் நடந்தது. இதையொட்டி, அதிகாலை 5:30 மணிக்கு சுவாமி வீதியுலா, 9:30 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து 10:00 மணி முதல் 12:30 வரை உலக நன்மைக்காக மகா சுதர்சன ேஹாமம் நடந்தது.பின்னர், பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, திருவாராதனம், சாற்று மறை, ஆரத்தி நடந்தது. மாலை 4:30 மணிக்கு, பக்தி சொற்பொழிவு, நாதஸ்வர இசைக்கச்சேரி, சென்னை மகளிர் பக்தி பாடல்கள் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X