சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரசுவதி கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம்

Added : பிப் 10, 2020
Advertisement

திண்டிவனம்;திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கல்லூரி முதல்வர் வீரமுத்து தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி வரவேற்றார். மக்கள் தொடர்பு அலுவலர் ரேவதி வாழ்த்துரை வழங்கினார்.சாரம் மருத்துவ ஆய்வாளர் விஜயலட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் கொரோனா வைரஸ் பரவும் விதம், அதற்கான அறிகுறிகள் குறித்து சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில், செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் குமரன், சிவக்குமார், யோகானந்தன், புருஷோத்தம்மன், ரவி,செங்கேணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குநர் மருது நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X