பொது செய்தி

தமிழ்நாடு

பைக் மோதல் மூதாட்டி காயம்

Added : பிப் 10, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி:வரஞ்சரம் அருகே பைக் மோதிய விபத்தில் மூதாட்டி படுகாயமடைந்தார்.
வரஞ்சரம் அடுத்த நின்னையூரை சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி லட்சுமி,60; இவர் நின்னையூர்- கொட்டையூர் மெயின்ரோட்டினை கடப்பதற்காக சாலையின் குறுக்கே நடந்து சென்றுள்ளார்.அப்போது நின்னையூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், லட்சுமி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவரை, தீவிர சிகிச்சைக்காக சென்னையிலள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X