பொது செய்தி

தமிழ்நாடு

நிலாச்சோறு சாப்பிட்டு மகிழ்ந்த பக்தர்கள்

Added : பிப் 10, 2020
Advertisement
நிலாச்சோறு சாப்பிட்டு மகிழ்ந்த பக்தர்கள்

அனுப்பர்பாளையம்:திருப்பூர், பி.என்., ரோடு போயம்பாளையம் சக்தி நகரில், 27ம் ஆண்டு தைப்பூச விழா, கடந்த 20 நாள் முன், கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினமும் மாலையில் முருகன் படம் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. அப்பகுதி குழந்தைகள் வீதிக்கு வந்து நிலாச்சோறு சாப்பிட்டு வந்தனர். நிறைவு நாளான தைப்பூசத்தன்று முருகனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.பக்தர்கள் ஏராளமானோர், முருகனை வழிபட்டனர். பெண்கள், குழந்தைகள், பாட்டு பாடி, கும்மி அடித்தனர். தொடர்ந்து, பக்தர்கள் தரையில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X