பொது செய்தி

தமிழ்நாடு

ரூபாய் நோட்டுகளால் மாடு அலங்கரிப்பு

Added : பிப் 10, 2020
Share
Advertisement
திருப்பூர்:சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேர்த் திருவிழா நடந்து வருகிறது.இதையொட்டி, காங்கயம், ஊதியூர், படியூர், குண்டடம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தைப்பூசத்துக்கு விரதமிருந்து, காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்து நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.நேற்று நடந்த விழாவில், ஊதியூர், தீத்தான்வலசு பகுதியை சேர்ந்த பக்தர்கள் அழைத்து
 ரூபாய் நோட்டுகளால் மாடு அலங்கரிப்பு

திருப்பூர்:சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேர்த் திருவிழா நடந்து வருகிறது.இதையொட்டி, காங்கயம், ஊதியூர், படியூர், குண்டடம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தைப்பூசத்துக்கு விரதமிருந்து, காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்து நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.நேற்று நடந்த விழாவில், ஊதியூர், தீத்தான்வலசு பகுதியை சேர்ந்த பக்தர்கள் அழைத்து வந்த மாட்டின் உடலெங்கிலும் ரூபாய் நோட்டுகளால், அலங்காரம் செய்திருந்தனர்.அந்த ரூபாய் நோட்டுகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தினர்.காவடி குழுவினர் சரிசனம் செய்து விட்டு சிவன்மலையில் ஆங்காங்கே கூடாரம் போட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X