பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக முதல்வருக்கு கலெக்டர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

Added : பிப் 10, 2020
Advertisement
 தமிழக முதல்வருக்கு கலெக்டர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

விழுப்புரம்:சேலம் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று சென்னை சென்ற தமிழக முதல்வருக்கு, கலெக்டர் வரவேற்பு கொடுத்தார்.சேலம் மாவட்டம், தலைவாசலில், ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில், தமிழக முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி வைத்து விட்டு, நேற்று மாலை சென்னைக்கு காரில் திரும்பினார்.அப்போது, விக்கிரவாண்டி டோல்கேட் அருகே, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, முதல்வருக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X