பொது செய்தி

தமிழ்நாடு

லோக் அதாலத் முகாம்: 9 வழக்குகளுக்கு தீர்வு

Added : பிப் 10, 2020
Advertisement
 லோக் அதாலத் முகாம்: 9 வழக்குகளுக்கு தீர்வு

பல்லடம்:பல்லடத்தில் நடந்த 'லோக் அதாலத்' முகாமில், 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒன்பது வழக்குகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டது.பல்லடம் சப்-கோர்ட்டில், 'லோக் அதாலத்' முகாம் நடந்தது.சப்-கோர்ட் நீதிபதி மீனா சந்திரா தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி தமயந்தி மற்றும் வக்கீல் பொன்னுசாமி முன்னிலை வகித்தனர்.மோட்டார் வாகன வழக்குகள், சொத்து, மற்றும் குடும்ப வழக்குகள் என, மொத்தம், 195 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.அவற்றில், 31.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 9 வழக்குகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு, விரைவில் தீர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X