பொது செய்தி

தமிழ்நாடு

'கொடை'யில் சுற்றுலா பயணிகள்

Added : பிப் 10, 2020
Advertisement

கொடைக்கானல்:கொடைக்கானலில் பகலில் சுட்டெரிக்கும் வெயில், மாலையில் பனியின் தாக்கம் என இதமான சூழல் நேற்று நிலவியது. இதையடுத்து வார விடுமுறையில் சுற்றுலா பயணிகள் ஏராளமனோர் வருகை புரிந்தனர். வெள்ளி நீர்வீழ்ச்சி, பிரையன்ட் பூங்கா, வனச்சுற்றுலா தலங்கள், கோக்கர்ஸ்வாக் பகுதியை பார்த்து ரசித்தனர். மேலும் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X