பொது செய்தி

தமிழ்நாடு

நாளை முதல் தங்கரதம் புறப்பாடு

Added : பிப் 10, 2020
Advertisement

பழநிதைப்பூச விழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் நிறுத்தப்பட்ட தங்கரதம்
புறப்பாடு நாளை (பிப்.11) முதல் வழக்கம் போல் நடைபெற உள்ளது.

பழநி மலைக்கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு மேல் தங்கரதத்தில் சின்னக்குமாரசுவாமி புறப்பாடு நடக்கும். பக்தர்கள் பலர் தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தினமும் ஒருமுறை மட்டும் வெளிப்பிரகாரத்தில் தங்கரதம் உலா நடக் கிறது.

ங்கரத புறப்பாட்டிற்கு ரூ.2000 கட்டணம் செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்கின்றனர்.
தைப்பூசவிழாவை முன்னிட்டு பிப்.6 முதல் இன்று (பிப்.10) வரை தங்கரத புறப்பாடு நிறுத்தப்
பட்டது. நாளை (பிப்.11) முதல் வழக்கம் போல் இரவு 7:00 மணிக்கு தங்கரதப் புறப்பாடு நடக்க உள் ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X