கோயிலை சுத்தம் செய்த மாணவர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோயிலை சுத்தம் செய்த மாணவர்கள்

Added : பிப் 10, 2020
Share

ஒட்டன்சத்திரம்:ரெட்டியார்சத்திரம் அருகே கே.புதுக்கோட்டை அரசு மேல்நிலை பள்ளி சாரணர், சாரணிய மாணவர்கள் கோபிநாத சுவாமி கோயில் வளாகத்தை துாய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். தலைமையாசிரியர் லட்சுமணன், சாரண ஆசிரியர் கோவிந்தராஜ், ஆசிரியை வளர்மணி பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X