பைக்கில் சென்றவர் கீழே விழுந்து பலி

Added : பிப் 10, 2020
Share
Advertisement
கடலுார்:புதுச்சேரி, குருவிநத்தத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன், 45; நெல்லிக்குப்பம், வெள்ளக்கேட்டை சேர்ந்தவர் குப்புசாமி, 58; கூலித்தொழிலாளிகள். இருவரும் கண்டரக்கோட்டை-கடலுார் கஸ்டம்ஸ் சாலை வழியாக ஆல்பேட்டை நோக்கி பைக்கில் வந்தனர்.பைக்கைசத்தியநாராயணன் ஓட்டினார். கலெக்டர் அலுவலகம் அருகில் வந்த போது, நாய் திடீரென குறுக்கே வந்ததால், சத்தியநாராயணன் பிரேக்பிடித்தார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X