இன்றைய நிகழ்ச்சி...: திண்டுக்கல்

Added : பிப் 10, 2020
Advertisement

ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: நன்மை தரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: தீப்பாச்சி அம்மன் கோயில், திருச்சி ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
தேர் திருவிழா: முருகன் கோயில், பூம்பாறை, அன்னப்பட்சி வாகனத்தில் சுவாமி வீதியுலா, இரவு 7:00 மணி.
தைப்பூசவிழா 9 ம் நாள்: முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை புதுச்சேரி சப்பரத்தில் எழுந்தருளல், காலை 9:15 மணி, சுவாமி பெரிய தங்கமயில் வாகனத்தில் வீதி உலா, இரவு 9:00 மணி.
சிறப்பு பூஜை : திருஆவினன்குடிகோயில் பழநி, காலை 9:00 மணி, மகா தீபாராதனை, அன்னதானம்: மதியம் 12:30 மணி.
தைப்பூச கலை நிகழ்ச்சிகள்: குடமுழுக்கு நினைவரங்கம், வடக்குகிரிவீதி பழநி, மாலை 5:00 மணி, பக்தி சொற்பொழிவு: மாலை 6:00 மணி, பரதநாட்டியம்: இரவு 7:00 மணி, சொற்பொழிவு: இரவு 8:00 மணி, இன்னிசை: இரவு 9:00 மணி.
சோமவார பூஜை: ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:35 மணி.
சோமவார பூஜை: மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:40 மணி.
சோமவார பூஜை: ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:35 மணி.
சோமவார பூஜை: மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 11:40 மணி.
சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், அய்யலுார் ரோடு, எரியோடு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம் 12:05 மணி.
கூட்டு வழிபாடு: ஸ்ரீமத் கள்ளியடி குருநாதர் மடம், மேற்கு ரத வீதி, வடமதுரை, இரவு 9:45 மணி.
சோமவார பூஜை: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி.
பொது
மக்கள் குறைதீர் முகாம்: மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல், காலை 10:00 மணி.
ஆதியோகி ரத ஊர்வலம்: தாடிக்கொம்பு ரோட்டில் துவங்கி கோட்டை மாரியம்மன் கோயிலில் நிறைவடையும், திண்டுக்கல், காலை 8:00 மணி, ஏற்பாடு: தென்கைலாய பக்தி பேரவை, திண்டுக்கல் ஈஷா யோகா மையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X