இன்று இனிதாக.,.,.

Added : பிப் 10, 2020
Advertisement

ஆன்மிகம்
முற்றோதல் விழா: மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு மாணிக்கவாசகர் திருவாசகம் முற்றோதல் காலை, 8:00 முதல். பங்கேற்பு: வேளச்சேரி உழவாரப்பணி மன்ற என்.ஆடலரசன் குழுவினர். அன்னம்பாலிப்பு பிற்பகல், 1:00. இடம்: கருணாம்பிகா உடனுறை தண்டீஸ்வரர் கோவில், வேளச்சேரி, சென்னை - 42. )94451 21080.பிரம்மோற்சவம்: தங்கத் தொட்டி - காலை. தெப்பத்தில் எழுந்தருளல் இரவு. இடம்: கந்தசாமி கோவில், கந்த கோட்டம், ராசப்ப செட்டி தெரு, பூங்கா நகர், சென்னை - 3. )044 - 2535 2190. காரணீஸ்வரர் கோவில்: வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகம் (சண்முகர்) தெப்பத்தில் உலா இரவு, 7:00 முதல். இடம்: சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை, சென்னை - 15.கபாலீஸ்வரர் கோவில்: தெப்ப உற்சவம் இரவு, 7:00. இடம்: கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை -4.திருவேட்டீஸ்வரர் கோவில்: 1008 தமிழ் போற்றி, தேவார, திருப்புகழ் இன்னிசை மாலை, 6:00. வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி, சண்டேஸ்வரர் தெப்பத்தில் பவனி இரவு, 7:00. இடம்: திருவேட்டீஸ்வரன்பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை - 5.
சொற்பொழிவு பாகவத சப்தாஹம்: 'பரத சரித்திரம், பிரகலாத சரித்திரம்,' - ஆர்.ஹரிஜி அண்ணா, இரவு 7:00. இடம்: ராம் சமாஜ், அயோத்யா அஸ்வமேத மகா மண்டபம், ஆரிய கவுடா சாலை, மேற்கு மாம்பலம், சென்னை - 33. )99620 17745.ஆழ்வார்களும் ஆச்சார்களும்: வை.தா.ர.மூர்த்தி, மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணி சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.
பொது
பன்னாட்டு கருத்தரங்கம்: 'உலகமயச் சூழலில் கற்றல் கற்பித்தலும் கலைச்சொல்லாக்கச் சிக்கல்களும்'. கருத்தரங்க துவக்க விழா தலைமை: கோ.விசயராகவன், நுால் வெளியிடுதல்: பேரா. இ.சுந்தரமூர்த்தி, பெறுபவர்: பேரா., ஆர்.தாண்டவன், சிறப்புரை: வீ.ரேணுகாதேவி, சு.அருங்கலை வேந்தன், கருத்துரை: மு.பரமசிவம் முத்துசாமி, பங்கேற்பு: கி.துர்காதேவி, து.ஜானகி, உமாதேவி அழகிரி காலை, 10:00 முதல். நிறைவு விழா: தலைமை: கோ.விசயராகவன், பங்கேற்பு: ஜீவேந்திரன் சீமான், க.குழந்தைவேலன், ஆர்.பன்னிருகை வடிவேலன், முற்பகல் 11:30. இடம்: அறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113. இலவச சம்ஸ்கிருத வகுப்பு: சம்ஸ்கிருதத்தில் பேச இலவச பயிற்சி. மாலை, 6:00 முதல் இரவு, 8:00 வரை இடம்: சரஸ்வதி வெங்கட்ராமன் பள்ளி, 40, ராதாகிருஷ்ணன் நகர், திருவான்மியூர், சென்னை - 41. )99400 09869.பரதநாட்டியம்: சஞ்ஜனா மாலை, 5:30. பி.வி.சப்தரிஷி, பி.வி.மீனாட்சி இரவு, 7:00. இடம்: ஆர்.கே.சுவாமி ஆடிட்டோரியம், சிவசாமி கலாலய எஸ்.எஸ்.பள்ளி, 5, சுந்தரேஸ்வரர் தெரு, மயிலாப்பூர், சென்னை - 4.கண்காட்சி கோ - ஆப்டெக்ஸ் மைதானம்: ராஜஸ்தானின், கைத்தறி, வினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:30 முதல் இரவு, 8:30 வரை. இடம்: பாந்தியன் சாலை, எக்மோர், சென்னை - 8. )98412 78707.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X