பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த சாலையால் விபத்து

Added : பிப் 10, 2020
Share
Advertisement

புழல்;சேதமடைந்த சாலையால், ஆட்டோ, இரு சக்கர வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
கொளத்துார் ரெட்டேரி பாலம், போக்குவரத்து காவல் உதவி மையம் முதல், புதிய லட்சுமிபுரம் வரையிலான, செம்பியம் - செங்குன்றம் சாலை, 1.5 கி.மீ., துாரத்திற்கு, சேதமடைந்துள்ளது.அதில் பயணிக்கும், இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ போன்ற இலகுரக வாகனங்கள், நிலைதடுமாறி, அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதனால், அவற்றில் பயணிப்போர் பாதிக்கப்படுகின்றனர்.இரவில், நிலைமை மேலும் மோசமாகி விடுகிறது. விபத்து, உயிரிழப்பை தவிர்க்க, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X