சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெற்றோர் கொலை: கல்நெஞ்சக்கார மகன் கைது

Added : பிப் 10, 2020
Advertisement

பேரூர்:கோவை, விராலியூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த சுந்தரம், 70, துளசி, 65, தம்பதியரின் மகன் கார்த்திகேயன், 31. மது போதைக்கு அடியானவர், இரண்டு மனைவிகளை பிரிந்து, பெற்றோருடன் வசித்து வந்தார். அடிக்கடி பணம் கேட்டு பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.7ம் தேதி இரவு, பெற்றோருடன்தகராறில் ஈடுபட்டுள்ளார். மறுநாள்காலையில், வீடு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தின் சென்று பார்த்தனர். அப்போது, சுந்தரம், துளசி வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தனர். மகன் கார்த்திகேயன் மாயமாகியிருந்தார். தனிப்படை போலீசார் கார்த்திகேயனை தேடிவந்தனர். நரசீபுரம் பகுதியில் பதுங்கியிருந்தவரை, நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X