பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டல் உரிமம் புதுப்பிக்கலாம்

Added : பிப் 10, 2020
Advertisement

சென்னை:ஓட்டல் உரிமையாளர்கள், தங்கள் வணிக உரிமங்களை புதுப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஓட்டல்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:இந்தாண்டிற்கான, மாநகராட்சி வணிக உரிமம், உணவு பாதுகாப்பு தர நிர்ணய உரிமம் புதுப்பித்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, சென்னை டீ கடை உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களின் பங்கேற்புடன், நாளை காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெற உள்ளது. தி.நகர், வெங்கடேசன் தெருவில் நடைபெற உள்ள நிகழ்வில், மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மேலும் விபரங்களுக்கு, 044 - 2431 4959; 2433 0196 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X