இன்றைய நிகழ்ச்சி...:தேனி

Added : பிப் 10, 2020
Share
Advertisement

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி: சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனை. ஏற்பாடு: கோயில் நிர்வாகம்.
சிறப்பு பூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், தேனி, காலை 6:30 மணி, மாலை 4:30 மணி: சிறப்பு பூஜை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம்.
சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி, ஏற்பாடு: நிர்வாகக்குழு.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, மதுரை ரோடு, தேனி, காலை 6:30 மணி, மாலை 7:00 மணி, ஏற்பாடு : கோயில் நிர்வாகக்குழு.
சிறப்பு பூஜை: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 5:00 மணி, காலை 5:30 மணி சிறப்பு பூஜை, ஏற்பாடு: கோயில் நிர்வாகிகள்.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி முதல் 7:30 மணி: ஏற்பாடு: அல்லிநகரம் கிராமக் கமிட்டிக்குழு, சடகோப ராமானுஜ கோஷ்டியார்கள்.
சிறப்பு பூஜை: காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, சிறப்பு பூஜை: காலை 6:30 மணி, இரவு 7:00 மணி, ஏற்பாடு: தெய்வீக பேரவை, அண்ணாமலையார் அடியவர்க்குழு, பன்னிரு திருமுறைப்பயிற்சி மன்றம், சின்னமனுார்.
சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி, முத்துக் கருப்பணசுவாமி கோயில், கோட்டூர், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்தாலம்மன் கோயில், எ.புதுப்பட்டி, எண்டப்புளி, பெரியகுளம், காலை 7:20 மணி.
சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி, ஏற்பாடு: கோயில் நிர்வாகநிர்வாகக்குழு.
சிறப்பு பூஜை: மாணிக்க வாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 6:00 மணி, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி.ஏற்பாடு: செயல் அலுவலர்.
சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி, ஏற்பாடு: நிர்வாகக் குழுவினர்.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி: தீபாராதனை.
பிரார்த்தனை: நாமத்வார் பிரார்த்னை மையம், தென்கரை, பெரியகுளம், தேனி, காலை 10:30 மணி; திருமஞ்சனம், இரவு 7:00 மணி, கூட்டு பிரார்தனை, ஏற்பாடு: பிரார்த்னை மைய நிர்வாகம்.
சிறப்பு பூஜை: தட்சிணாமூர்த்தி வித்யாபீடம், வேதபுரீ, அரண்மனைப்புது?ர், தேனி, காலை 6:00 மணி முதல் 7:45 மணி, ஏற்பாடு: ஆஸ்ரம நிர்வாகம்.
சிறப்பு பூஜை: சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில், குச்சனு?ர், காலை 6:00 மணி, இரவு 8:00, 9:30 மணி, ஏற்பாடு: தக்கார், செயல் அலுவலர்.
மண்டலகால பூஜைகள்: காளியம்மன் கோயில், எஸ்.ரெங்கநாதபுரம், காலை 6:30 மணி, மாலை 6:00, 7:00 மணி, ஏற்பாடு: கோயில் நிர்வாகிகள்.
ஸ்ரீமத் பாகவதம் ஆன்மிக சொற்பொழிவு: நாமத்வார் பிரார்த்தனை மையம், பெரியகுளம். மாலை 6:00 மணி முதல் 8:00 வரை, ஆன்மிக சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: சீனிவாசன்.

பொது

கோவாப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு: ஓட்டல் இன்டர் நேஷனல், தேனி, காலை 10:00 மணி, தலைமை: தேனி மாவட்ட கோவாப் சங்க தலைவர் சின்னச்சாமி. ஏற்பாடு: கூட்டுறவு துறை.
மக்கள் குறைதீர்க் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், தேனி, காலை 10:30 மணி,
ஏற்பாடு: சமூக நல பாதுகாப்புத்துறை.
இலவச ஹவுஸ் வயரிங் பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், தேனி தாலுகா அலுவலகம் எதிர் மாடி, அல்லிநகரம், தேனி, காலை 9:30 மணி, ஏற்பாடு: பயிற்சி மைய இயக்குனர்.
இலவச பெண்கள் தையல் பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், தேனி தாலுகா அலுவலகம் எதிர் மாடி, அல்லிநகரம், தேனி, காலை 9:30 மணி, ஏற்பாடு: பயிற்சி மைய இயக்குனர்.
கால்நடை பசுந்தீவனப் பயிர்கள் சாகுபடி, சேமிப்பு முறைகள் குறித்த இலவச பயிற்சி: உழவர் பயிற்சி மையம், தேனி - மதுரை ரோடு, தேனி, காலை 10:00 மணி..

யோகா, தியானம்

இலவச பயிற்சி: 'ஓம்' யோகா பிட்னெஸ் இலவச பயிற்சி: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, நேரம்: காலை 6:45 முதல் 7:45 மணி, 7:45 முதல் 8:45 மணி, மாலை 6:00 முதல் 7:00 மணி.
யோகா பயிற்சி: குமரன் தெரு, என்.ஆர்.டி., நகர், தேனி, மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை, ஏற்பாடு: ஸ்ரீகுமுதா ஆழ்மன தியானம் மையம்.
யோகா, தியானம்: தட்சிணாமூர்த்தி கோயில், வேதபுரி ஆசிரமம், அரண்மனை, காலை 6:00 மணி.
யோகா பயிற்சி: அறிவுத் திருக்கோயில், திட்டச்சாலை, தேனி, காலை 6:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை.
தியானப் பயிற்சி: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி.,ரோடு, தேனி, காலை 6:30 முதல் 9:30 மணி, மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X