கணபதியில் வரும் 13ல் மினி மராத்தான்

Added : பிப் 10, 2020
Advertisement

கோவை:குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான, மினி மராத்தான் போட்டி, கோவையில் வரும், 13ம் தேதி நடக்கிறது.கணபதி, மணியகாரம்பாளையத்தில் உள்ள, சி.எம்.எஸ். வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், நடக்கும் இப்போட்டி, குழந்தைகளுக்கு, 2 கி.மீ., துாரம், பள்ளி மாணவ, மாணவியருக்கு, 5 கி.மீ., ஆண்கள், பெண்கள் பிரிவினருக்கு, 5 கிமீ., மற்றும் 10 கி.மீ., துார பிரிவுகளில் நடக்கிறது. போட்டியில் பங்கேற்போருக்கு, டி -சர்ட், காலை உணவு, சான்றிதழ் வழங்கப்படுகிறது; நுழைவு கட்டணம், குழந்தைகளுக்கு, ரூ.100; பெரியவர்களுக்கு, ரூ.150. தொடர்புக்கு: 94420 03186, 90033 67816.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X