இன்றைய நிகழ்ச்சி(கோவை)

Added : பிப் 10, 2020
Advertisement

n ஆன்மிகம் nதைப்பூசத் திருவிழாசுப்ரமணிய சுவாமி கோவில், மருதமலை. யாகசாலை பூஜை >> காலை, 9:00 மணி. அபிேஷகம், தீபாராதனை >> காலை, 10:30 மணி. சுவாமி வீதியுலா >> மதியம், 12:00 மணி. மஞ்சள் நீர், கொடி இறக்குதல் >> மாலை ,4:35 மணி. மூலவருக்கு யாக கலசங்கள் அபிஷேகம் >> மாலை, 5: 00 மணி.வேல்முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம். அபிேஷக பூஜை >> காலை, 10:00 மணி.தண்டபாணி சுவாமி கோவில், கவுமார மடாலயம், சிரவணபுரம்,சின்னவேடம்பட்டி. நடராஜர் அபிஷே கம், தீர்த்தவாரி, >> காலை 10:00 மணி. கொடிஇறக்குதல், >> மதியம், 12:00 மணி.பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவாரப்பேட்டை. அபிேஷகம் >> காலை, 10:00 மணி. யாகசாலை பூஜை, தீபாராதனை>> மாலை, 6:00 மணி. இந்திர விமான தெப்பத்திருவிழா >> இரவு, 8:00 மணி.அருள் முருகன் கோவில், சர்ச் ரோடு, கடைவீதி, ரயில்வே ஸ்டேஷன் அருகில், போத்தனுார். அபிேஷகம், அலங்கார பூஜை >> காலை, 10:00 மணி.மண்டல பூஜைலட்சுமி நரசிம்மர் கோவில், உக்கடம் >> காலை, 9:00 மணி.மூரண்டம்மன் கோவில், கணேசபுரம், போத்தனுார் >> காலை, 9:00 மணி.நாராயணசாமி கோவில் வளாகம், குன்னத்துார் புதுார், அன்னுார் >> காலை, 9:00 மணி.'பிரம்ம சூத்திரம்' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி, காந்திபுரம் >> காலை, 10:00 மணி.திருவாசகம் முற்றோதல்குருந்தகம் எழில் ஞான வழிபாட்டு மன்றம், நியூதில்லை நகர் 12வது கிராஸ், வடவள்ளி >> காலை, 11:00 மணி.ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்குரு குகா ரமணாலயம், விவேகானந்தா நகர், சிங்காநல்லுார் >> காலை, 11:00 மணி.திருப்புகழ் இசை வழிபாடுசாதனா சதன் வளாகம், மாதவ் நகர், வடவள்ளி >> காலை, 11:00 மணி.n பொது nசங்கக்கூட்டம்சேம்பர் டவர்ஸ், அவிநாசி சாலை >> மாலை, 6:30 மணி. ஏற்பாடு: இந்திய தொழில் வர்த்தகசபை கோவை கிளை.கல்லுாரியில் சங்கக்கூட்டம்ஆர்.வி.கலை அறிவியல் கல்லுாரி, மேட்டுப்பாளையம் சாலை, காரமடை, >> காலை 11:00 மணி.மருத்துவ சிகிச்சை முகாம்எஸ்.என்.எஸ்.ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரி. துடியலுார் சாலை, சரவணம்பட்டி. >> காலை 10:00 மணி.முன்னாள் மாணவர்கள் சந்திப்புஜி.சி.டி.,(அரசு தொழில்நுட்பக் கல்லுாரி) வளாகம், தடாகம் ரோடு >> காலை, 9:00 மணி.சிலம்பம் பயிற்சிகூலி நெசவாளர் காலனி திடல், கோவில்மேடு, வேலாண்டிபாளையம் >> மாலை, 5:30 மணி.'குடி' மறக்க ஆலோசனைடிவைன் மேரி சர்ச் வளாகம், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் >> இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X