பொது செய்தி

தமிழ்நாடு

என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்

Added : பிப் 10, 2020
Advertisement
 என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா 'இளைஞர் நலமே இந்திய நலன்' என்ற தலைப்பில், செட்டிகுறிச்சியில் நடந்தது.

முதல்வர் இசக்கிதுரை தலைமை வகித்தார். துணை முதல்வர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் வேலவன் வரவேற்றார். மதுரை ஸ்ரீ ஜெயபிரபா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குநரும், செட்டிகுறிச்சி ஊராட்சி தலைவருமான பிரபாகரன் பேசினார். டி.எஸ்.பி., வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வாழ்த்தினர்.

ஊராட்சி துணை தலைவர் அழகுமலை கண்ணன், பேராசிரியர் பூவை, கல்லுாரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமாராணி, டாக்டர்கள் நாகராஜன், மகேஸ்வரன், பேராசிரியர் ேஹமலதா கலந்து கொண்டனர். மாணவர்கள் செட்டிகுறிச்சி, சின்ன செட்டிகுறிச்சி, உருளைக்குடி, இந்திரா நகர் பகுதிகளில் துாய்மை பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். திட்ட அலுவலர் ராஜவேல் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X