டேபிள் டென்னிஸ் போட்டி தேவாங்கர் பள்ளி மாணவிகள் சாதனை

Added : பிப் 10, 2020
Advertisement
 டேபிள் டென்னிஸ் போட்டி தேவாங்கர் பள்ளி மாணவிகள் சாதனை

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகள், தமிழக பள்ளி கல்விதுறை சார்பாக, ஒசூர் அதியமான் பொறியியல் கல்லுாரியில் நடந்த, முதலாவது மாநில 14 வயதிற்குட்பட்ட டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டனர். இதில், மாணவிகள் விஜய பிரபா, தர்ஷினி மாநில அளவில் 2ம் இடத்தை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை, தேவாங்கர் மகாஜன சதலை தலைவர் விஜய குமார், செயலர் கார்த்திகேயன், பொருளாளர் வீரசுந்தரமணி, பள்ளி செயலர் கண்ணன், தலைமை ஆசிரியை தவமணி மற்றும் உடற் கல்வி ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X