பொது செய்தி

தமிழ்நாடு

கலசலிங்கம் பல்கலையில் கருத்தரங்கு

Added : பிப் 10, 2020
Advertisement
 கலசலிங்கம் பல்கலையில் கருத்தரங்கு

ஸ்ரீவில்லிபுத்துார்:கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தேசிய நிர்வாகத்துறை கருத்தரங்கம் நடந்தது. துணைத்தலைவர் சசிஆனந்த் தலைமை வகித்தார். துணைவேந்தர் நாகராஜ் முன்னிலை வகித்தார்.

பதிவாளர் வாசுதேவன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். பிசினஸ் ஸ்கூல் டீன் ரவீந்திரன் வாழ்த்தி பேசினார். துறைத்தலைவர் விஜய் வரவேற்றார்.மதுரை ஆத்மா கம்பெனி தலைமை அதிகாரி ஞானசம்பந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களைபதிவாளர் வாசுதேவன் வழங்கினார். கருத்தரங்கில் பேராசிரியர் ரவீந்திரன், இணையத், செல்வராணி, ஒருங்கிணைப்பாளர் ஆலன் பிலிப் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X