தெருநாய்கள் தொல்லை

Added : பிப் 10, 2020
Share
Advertisement

உடுமலை, ராஜலட்சுமி நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்துக்குள்ளாகின்றனர்.

எம்.பத்மநாபன்,உடுமலை.போக்குவரத்து நெரிசல்உடுமலை, கல்பனா வீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஆர்.கனகவள்ளி,

உடுமலை.வாகன ஓட்டிகள் தவிப்புகோட்டமங்கலம் முருங்கபட்டி ரோடு போட ஜல்லிக்கற்கள் கொட்டியும் பணிகள் நடக்காததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.சாய் கண்ணன்,உடுமலை.புதர் அகற்ற வேண்டும்!வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்களில் சிறுத்தை நடமாடும் நிலையில், புதர்களை வெட்டி அகற்ற எஸ்டேட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிவக்குமார்,சக்தி எஸ்டேட்.கடும் துர்நாற்றம்பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகம் அருகே, கட்டடக்கழிவுகள் சாக்கடை கால்வாயில் விழுந்து அடைத்து உள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
கே.ஆனந்தன்,பொள்ளாச்சி.வாகனங்கள் ஆக்கிரமிப்புபொள்ளாச்சி, மகாலிங்கபுரம் 'ரவுண்டானா' சுற்றுப்பகுதியில், காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.வி.கண்ணன்,மகாலிங்கபுரம்.சுகாதாரம் பாதிப்புஆனைமலை போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில், பல நாட்களாக குப்பை சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால், சுகாதாரம் பாதிக்கிறது.கே.சின்னப்பன்,ஆனைமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X