இன்று இனிதாக( உடுமலை)

Added : பிப் 10, 2020
Advertisement

ஆன்மிகம்தை மாத விழாஉடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசா பெருமாள் கோவில், தளி ரோடு, உடுமலை. மகம் திருமிசையாழ்வார் திருமஞ்சனம் n காலை, 10:00 மணி.அபிேஷகம்; ஆராதனைஷீரடி ஸ்ரீ உடுமலை ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், உடுமலை. காக்கட ஆரத்தி n காலை, 5:00 மணி. அபிஷேகம்; ஆராதனை n காலை, 8:30 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் n காலை, 11:00 மணி. நண்பகல் ஆரத்தி n மதியம், 12:30 மணி. மாலை ஆரத்தி n மாலை, 6:30 மணி. இரவு ஆரத்தி n இரவு, 8:15 மணி.வனதுர்க்கையம்மன் கோவில், திருமூர்த்திநகர் n மதியம், 12:00 மணி.ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரி n காலை, 6:00 மணி.ஐயப்பன் கோவில், கணியூர். நடை திறப்பு n அதிகாலை, 5:45 மணி. சிறப்பு அபிேஷகம் n காலை, 6:00 மணி.மண்டலாபிேஷகம்ஸ்ரீ ஐயப்பன் கோவில், சோமவாரப்பட்டி, உடுமலை.கமல கணபதி கோவில், ஜீவா நகர், கணக்கம்பாளையம். சிறப்பு பூஜை n காலை, 7:00 மணி.ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில், விநாயகா லே அவுட், ராமசாமிநகர், உடுமலை. n காலை, 9:00 மணி.உச்சிமாகாளியம்மன், மகா மாரியம்மன் கோவில், தும்பலபட்டி. n காலை, 9:00 மணி.கோட்டை மாரியம்மன் கோவில், கொழுமம். காலை, 9:00 மணி.ஸ்ரீ சென்னம்மாள் உடனமர் மாதேஸ்வரர் கோவில், குரல்குட்டை, மலையாண்டிபட்டிணம். காலை, 9:00 மணி.ஸ்ரீ நாகதேவி அம்மன் கோவில், பழனியாண்டவர் நகர், உடுமலை n காலை, 9:00 மணி.பெருந்தேவியார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ கன்னியம்மன் கோவில், அந்தியூர் n காலை,9:00 மணி.ஸ்ரீ ஐயப்பன் கோவில், சோமவாரப்பட்டி n காலை, 9:00 மணி.மஹா மாரியம்மன் கோவில், முத்துார், சின்னபூளவாடி n காலை, 9:00 மணி.பொதுயோகா பயிற்சிஉடுமலை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அறிவு திருக்கோவில், ஏரிப்பாளையம் n காலை, 5:30 மணி.நிறுவனர் நாள் விழாருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லுாரி, பாலப்பம்பட்டி n காலை, 10:00 மணி.பழங்குடியினர் முகாம்மறையூர், உடுமலை. துவக்க விழா n மாலை, 4:00 மணி. ஏற்பாடு: சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி முதுகலை மற்றும் சமூக பணிகள் துறை.பொள்ளாச்சிஆன்மிகம்குண்டம் திருவிழாமாசாணியம்மன் கோவில், ஆனைமலை, பொள்ளாச்சி, கொடி இறக்குதல் n காலை, 7:30 மணி. மகா முனி பூஜை n இரவு, 8:00 மணி.குண்டத்து காளியம்மன் கோவில், பழைய சர்க்கார்பதி, ஆனைமலை. சிறப்பு பூஜைகள் n காலை, 8:00 மணி. விநாயகர் பொங்கல் பூஜை n காலை, 9:30 மணி.மண்டல பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி n காலை, 6:00 மணி.மாகாளியம்மன் கோவில், பழனியூர் ரோடு, கோட்டூர், பொள்ளாச்சி n காலை, 6:00 மணி.விநாயகர், பட்டதரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், பொள்ளாச்சி n காலை, 6:00 மணி.ஸ்ரீ தேவி பூதேவி தாயார் சமேத எம்பெருமாள் திருக்கோவில், பெரிய நெகமம் n காலை, 8:00 மணி.மாகாளியம்மன் கோவில், அம்பராம்பாளையம், பொள்ளாச்சி n காலை, 7:00 மணி.பட்டத்தரசியம்மன், மதுரை வீரன், முனியப்ப சுவாமி கோவில், அரசம்பாளையம், கிணத்துக்கடவு n காலை, 7:30 மணி.அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம், பொள்ளாச்சி n காலை, 10:00 மணி.ஆனந்த வரசித்தி விநாயகர், கிருஷ்ணபகவான் கோவில் சின்னாம்பாளையம் n காலை, 7:30 மணி.சிறப்பு வழிபாடுஐயப்பன் கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. நடை திறப்பு, கணபதி ஹோமம் n காலை, 5:15 மணி. பாலாபிஷேகம் n காலை, 10:15 மணி. தீபாராதனை n காலை, 11:30 மணி. தீபாராதனை n மாலை, 7:00 மணி. பானக பூஜை n இரவு, 8:30 மணி.பொதுயோகா பயிற்சிஅகத்தாய்வு நிலை பயிற்சி, அறிவுத் திருக்கோவில், ஆழியாறு n காலை, 10:00 மணி.'குடி' தவிர்க்க ஆலோசனைஅரசு உயர்நிலைப்பள்ளி, ஆழியாறு, பொள்ளாச்சி n மாலை, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.குறைதீர் கூட்டம்வருங்கால வைப்பு நிதி அலுவலகம், உடுமலை ரோடு, தேர்முட்டி, பொள்ளாச்சி n மதியம், 1:00 மணி.வால்பாறைஆன்மிகம்சிறப்பு பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில் n காலை, 10:00 மணி.ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம் n காலை, 11:00 மணி.மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர் n காலை, 10:00 மணி.காமாட்சியம்மன் கோவில், வாழைத்தோட்டம் n காலை, 6:00 மணி.முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர் n காலை, 9:00 மணி.சித்திவிநாயகர் கோவில், சோலையாறு n காலை, 8:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X