மின்னொளி கபடி போட்டி

Added : பிப் 10, 2020
Share
Advertisement
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில், செல்வக்குமார் நினைவு கபடி குழு நடத்தும் மின்னொளி கபடி போட்டிகள் நடந்தது. சாத்துார் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., கலந்து கொண்டு வெற்றி பெற்ற, பாலவநத்தம் அணிக்கு 6 அடி உயரமுள்ள கோப்பையை வழங்கினார். தாலுகா இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து, ஊராட்சி தலைவர் அன்புராஜ்முன்னிலை வகித்தனர். போட்டியில் 65 அணிகள் கலந்து கொண்டன.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X