பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணிகளை கவர்ந்த 'ஜெகரெண்டா' மலர்கள்

Added : பிப் 10, 2020
Advertisement

வால்பாறை:சாலையை அலங்கரிக்கும், 'ஜெகரெண்டா' மலர்களை சுற்றுலாபயணிகள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.வால்பாறையில், பருவமழைக்கு பின், கடந்த டிசம்பர் மாதம் கார்த்திகை பூக்கள் பரவலாக பூத்துக்குலங்கின. தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் துவக்கத்திலிருந்து வால்பாறையில் கடுங்குளிரும், பனிமூட்டமும் நிலவியது.இந்நிலையில் வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தற்போது ஜெகரெண்டா (நீல நிற மலர்கள்) மலர்கள் பரவலாக பூத்துள்ளன. வால்பாறைக்கு சுற்றுலாவந்துள்ள பயணிகள்,இந்த நீல நிறத்திலான 'ஜெகரெண்டா' மலர்களை வெகுவாக கண்டு ரசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X