பொது செய்தி

இந்தியா

விரைவில் வௌியாகிறது கலாம் வாழ்க்கை சினிமா

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (5)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி:முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் வெளியாகிறது.






முன்னாள் ஜனாதிபதி கலாமின் வாழ்க்கை வரலாறு, ஏ.பி.ஜே.அப்துல் கலாம்: தி மிசைல் மேன் என்ற பெயரில், திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. ஹாலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகின் கூட்டு முயற்சியான இந்த படம், 2020 இறுதிக்குள் வெளியிடப்படும் என, தெரிகிறது.இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின், முதல் போஸ்டரை, டில்லியில் நடந்த விழாவில், மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், வெளியிட்டார்.






இந்த திரைப்படத்தில், பிரபல தென்னக நடிகர் அலி, அப்துல் கலாம் வேடத்தில் நடிக்கிறார். படத்தை, ஜகதீஷ் தானேட்டி, சுவர்ணா பப்பு மற்றும் மார்டினி பிலிம்ஸ் சார்பில், ஜானி மார்டின் ஆகியோர் தயாரிக்கின்றனர்.மார்டினி பிலிம்ஸ் நிறுவனம், பல கோடி ரூபாய் செலவில், சத்ரபதி
சிவாஜி மகாராஜ் மற்றும் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya ,இந்தியா
10-பிப்-202010:33:44 IST Report Abuse
Rajan கருப்பையா அவர்களே dmk காங்கிரஸ் இரண்டும் dr. Apj அவர்கள் முதுகில் குத்தியவர்கள், அவர்களை மன்னிப்போம் அல்லது புறந்தள்ளுவோம், நாம் எல்லோரும் dr. Apj அய்யா அவர்களின் படத்தை குடும்பத்துடன் காணுவோம்
Rate this:
Share this comment
Cancel
Rajan - Alloliya ,இந்தியா
10-பிப்-202010:29:59 IST Report Abuse
Rajan தமிழர்களே அனைவரும் குடும்பத்துடன் பாருங்கள், dr. Apj அவர்கள் மிக பெரிய பொக்கிஷம், என்றென்றும் பெரியார் அவர்கள் ஒருவரே, மதங்களை கடந்து நம்மால் உலக மக்களால் கொண்டாடப்படும் பெரியார், கை koopi கேட்கிறேன் தவறாமல் குடும்பத்துடன் காணவும்
Rate this:
Share this comment
Cancel
Routhiram Palagu - Chennai,இந்தியா
10-பிப்-202007:21:16 IST Report Abuse
Routhiram Palagu Vurupadiana padam
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X