மிளகனுாரில் கழிவுநீரால் அவதி

Added : பிப் 10, 2020
Advertisement

மானாமதுரை:மானாமதுரை அருகே மிளகனுாரில் கழிவு நீர் கால்வாய் வசதியின்றி ரோட்டில் கழிவுநீர் ஓடுவதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மானாமதுரை அருகே மிளகனுார் ஊராட்சியில் 400 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள தெருக்களில் வசிப்பவர்களது வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்ற போதுமான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் தெருக்களின் நடுவே விடுகின்றனர். இதனால் ரோடுகளில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், நோய் அச்சம் நீடிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X