சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

Added : பிப் 10, 2020
Advertisement

காரைக்குடி:அறந்தாங்கி அருகே துரையரசுபுரம் பாலசுப்பிரமணியன் 44. இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார்.

காரைக்குடி அருகே பெரியகோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தவர், அங்கிருந்து நடைமேடை மீதுள்ள இரும்ப கம்பியை தொட்டபோது, அதில் சென்ற மின்கம்பியில் இவரது கை பட்டுஉள்ளது. அப்போது மின்சாரம் தாக்கி பலியானார். காரைக்குடி ரயில்வே போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சவுந்திரபாண்டியன், பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடலை உறவினரிடம் ஒப்படைத்தார்.

எதற்காக இங்கு வந்தார், மின்கம்பியை தெரியாமல் தொட்டாரா அல்லது எலக்ட்ரீசியன் என்பதால், மின்கம்பியை திருடுவதற்கு முயற்சிக்கும் போது, மின்சாரம் தாக்கி இறந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X