பொது செய்தி

தமிழ்நாடு

குன்றக்குடியில் பயிற்சி வகுப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

திருப்புத்துார்:சொட்டு நீர்ப்பாசன வல்லுநர் பயிற்சியில் பங்கேற்க குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தினர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இங்கு பிப்ரவரி மாதத்தில் அனுபவமிக்க வல்லுநர்களால் சொட்டுநீர் அமைப்பிற்காக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒரு மாதம் நடக்கும் இப்பயிற்சியில் தங்கும், உணவு வசதி உண்டு. 10ம் வகுப்பு வரை படித்த 20 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். நேரடி களப்பயிற்சியும் தரப்படும். மத்திய அரசு சான்று வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் 94428 72364ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X