பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டு விழா

Added : பிப் 10, 2020
Advertisement

திருப்புத்துார்:திருப்புத்துார் லிம்ரா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் சுல்தான் அப்துல்காதர் தலைமை வகித்தார். பொருளாளர் சாகுல்ஹமீது, துணைச் செயலாளர் சையது இப்ராகீம் முன்னிலை வகித்தனர். செயலாளர் அப்பாஸ்கான் வரவேற்றார். முதல்வர் ரமேஷ்பாபு ஆண்டறிக்கை வாசித்தார். சிவகங்கை மாவட்ட ஹாஜி முகமது பாரூக் ஆலீம், பெரிய பள்ளிவாசல் தலைவர் முகமது இஸ்மாயில், பொருளாளர் அகமது, பெற்றோர் கழக தலைவர் அபுதாகீர், பள்ளி உபதலைவர் சாக்ளா பங்கேற்றனர். நிர்வாக அலுவலர் சக்கரை முகமது நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X